AGS தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறாரா ?
Subscribe to our WhatsApp Channel INTRO : AGS தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “AGS தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் கதாநாயகனாக அறிமுகமாகிறார்! #AGSEntertainment […]
Continue Reading
