குடிவரவு-குடியகல்வு திணைக்களம் LTTE அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய முத்திரையை அறிமுகப்படுத்தியுள்ளதா?

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய முத்திரைகளில், ஒரு முத்திரையில் புலி ஒன்றின் உருவம் இருப்பதாகவும், அது விடுதலைப் புலிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் புகைப்படப் பதிவுகள் பகிரப்பட்டிருந்தன. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.  தகவலின் விவரம் (What is the claim): Facebook | Facebook  கடவுச்சீட்டுகளில், இலங்கைக்கு வருகை தரும் போது (Arrival) புலி ஒன்றின் உருவமும் பொறிக்கப்பட்ட முத்திரை பயன்படுத்தப்பட்ட […]

Continue Reading

கடவுச்சீட்டு விநியோக காரியாலத்தில் தீ விபத்தா…?

INTRO:   கடவுச்சீட்டு விநியோக  காரியாலத்தில் தீ விபத்து என சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ பாஸ்போர்ட் ஒபிஸ் பத்துது. நம்முட வெளிநாட்டு கனவும் சேர்ந்து பத்துது 😭 ”இம் […]

Continue Reading

வெளிநாடு சென்றிருந்து வருகை தந்துள்ள வாக்காளர் ஒருவருக்கு வாக்களிக்கின்ற போது தடங்கல்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்வது எப்படி?

ஒவ்வொரு வாக்காளருக்கும் தபால்மூலம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையொன்றை அனுப்பி வைக்கின்றபோது வெளிநாடு சென்றுள்ள வாக்காளர்கள் என அறிக்கையிடப்பட்டிருப்பின் “வெளிநாடு சென்ற வாக்காளர் ஒருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது” என்ற குறிப்பு இடப்பட்டிருக்கும். இத்தகைய குறிப்புக்களில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் இடப்பட்டுள்ள வாக்காளர்கள் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருப்பின் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்கின்ற போது தனது செல்லுபடியான வெளிநாட்டுக் கடவுச்சீட்டினை எடுத்துச் செல்லல் அவசியமாகும். ஏனெனில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்ததாக நிரூபிப்பதற்கு அது பயனுள்ள ஒன்றாதலால் ஆகும். வெளிநாட்டிலிருந்து வருகை […]

Continue Reading

கொழும்பு துறைமுக நகரத்திற்கான கடவுச்சீட்டா இது?

INTRO :இலங்கையில் அமையவுள்ள கொழும்பு துறைமுக நகரத்திற்கான கடவுச்சீட்டு என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  Madhavi Velmurugan என்ற பேஸ்புக் கணக்கில் “ சீனாவின் புதிய காலனி நாடான இலங்கைக்கு புதிய […]

Continue Reading