“எங்களால் இப்படி தொடர முடியாது” என தெரிவித்து 12 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் கடிதம் யைளித்தனரா?

ஆளும் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று, தற்போதைய ஆட்சியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சரிசெய்யுமாறு கோரி பெலவத்தையிலுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link எங்களால் இப்படித் தொடர முடியாது.. […]

Continue Reading

ஹிரு ஊடக நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்கு  பாதுகாப்பு கோரிய கடிதம் உண்மையா?

அமைச்சர் லால் காந்தவின் சொத்து மதிப்பு அறிக்கையின் பெறுமதியைத் தவறாக வழிநடத்தும் வகையில் அறிக்கையிட்டதாக, ஹிரு ஊடக நிறுவனத்தின் மீது தற்போது சமூகத்தில் பரவலாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், இந்த நிறுவனத்திற்கு எதிராக எழுந்துள்ள சமூக எதிர்ப்பைக் சுட்டிக்காட்டி, ஹிரு தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி எழுதப்பட்ட கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது பகிரப்பட்டு வருகின்றது.  எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading