2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: புதிய ஆட்சி மாற்றமும் பரப்பப்பட்ட போலிச் செய்திகளும் – ஓர் ஆய்வு
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 59 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே இருந்த அரசியல் அதிகாரத்தை உடைத்து, ஒரு புதிய கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்தத் தேர்தல் காலம் முழுவதும் சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பரப்பப்பட்ட போலிச் செய்திகளும், அவற்றின் உண்மைத்தன்மையும் குறித்த தெளிவுபடுத்தல் பின்வருமாறு தேர்தல் முடிவுகளும் புதிய ஆட்சியும் 2026 ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தேர்தலில், தமிழக […]
Continue Reading
