ரயில் கடவைக்கு அருகில் இருந்த சிறுமியை காப்பாற்றிய பசு என பரவும் காணொளி உண்மையா ?
Subscribe to our WhatsApp Channel INTRO : ரயில் கடவைக்கு அருகில் இருந்த சிறுமியை காப்பாற்றிய பசு என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ ரயில் தண்டவாளங்களுக்கு அருகே வேகமாக வந்துகொண்டிருந்த ரயிலில் இருந்து ஒரு பசு சிறுமியைக் காப்பாற்றியது. […]
Continue Reading
