பாராளுன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பட்டதாக பகிரப்படும் தகவல் தொடர்பான தெளிவுபடுத்தல்!!!

Subscribe to our WhatsApp Channel INTRO : பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த 2026 ஆகஸ்ட் 6 அன்று பாராளுமன்றத்தில் தனது சம்பளப் பட்டியலைக் காண்பித்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதச் சம்பளமும் படிகளும் 60,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதனால் சமூக வலைத்தளங்களில் பல்வேறு வகையான விவாதங்கள் ஏற்பட்டதோடு, பொய்யான தகவல்களும் பகிரப்பட்டு வந்தன.  எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the […]

Continue Reading

“எங்களால் இப்படி தொடர முடியாது” என தெரிவித்து 12 எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் கடிதம் யைளித்தனரா?

ஆளும் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 12 மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று, தற்போதைய ஆட்சியின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அவற்றைச் சரிசெய்யுமாறு கோரி பெலவத்தையிலுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைமையகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட பதிவொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது. எனவே அது தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link எங்களால் இப்படித் தொடர முடியாது.. […]

Continue Reading