Metaவினால் பயனர்களின் புகைப்படங்கள், தனிப்பட்ட தரவுகளை  பயன்படுத்த புதிய சட்டம் அறிமுகமாகியுள்ளதா?

நாம் வாழும் இந்த டிஜிட்டல் உலகில் சமூக ஊடக பாவனை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் சமூக ஊடகங்களில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் என தெரிவிக்கப்பட்ட பல தகவல்கள் பகிரப்படுவதனையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. அவ்வாறு பேஸ்புக்கின் புதிய அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு பகிரப்படும் தகவல் தொடர்பான உண்மையை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் […]

Continue Reading

உலகிலேயே அதிக பேஸ்புக் கணக்குகளை உருவாக்கியவர் இலங்கையர் என Meta அறிவித்ததா?

உலகிலேயே அதிக பேஸ்புக் கணக்குகளை வைத்திருப்பவர் இலங்கையைச் சேர்ந்தவர் என Meta நிறுவனம் அறிவித்திருப்பதாக தெரிவித்து ஒரு பதிவொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை கண்டறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim) Instagram | Archived Link குறித்த பதிவில் கள்ளவேல செய்றதுல மட்டும் எங்கடவன மிஞ்ச யாருமே இல்ல என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.07.22 ஆம் திகதி […]

Continue Reading