அஸ்வெசும் கொடுப்பனவு தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்ததாக பகிரப்படும தகவல் உண்மையா?
ஜூன் மாதம் முதல் அஸ்வெசும பயனாளிகளில் ஒரு பகுதியினருக்கு அந்த நிவாரணங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள், தேர்தல் நெருங்கும் போது மீண்டும் அஸ்வெசும நிவாரணத்தை வழங்க வேண்டியேற்படும் எனக் குறிப்பிட்டதாகத் தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டுவருகின்றது. மேலும் இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived […]
Continue Reading
