2026 FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டி தொடர்பில் பகிரப்பட்ட போலியான தகவல்கள் என்ன?
2026 FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஆர்ஜன்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, உலகளாவிய கவனத்தை ஈர்த்த வேளையில், அதற்கு இணையாக சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் (AI) உருவாக்கப்பட்ட காட்சிகள் (Deepfakes ), எடிட் செய்யப்பட்ட காணொளிகள் மற்றும் தவறான பிரசாரங்கள் கோடிக்கணக்கான விளையாட்டு ரசிகர்களை திசைதிருப்பின. இந்த தொடர் முழுவதும் சர்வதேச ரீதியில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மிக முக்கியமான போலித் தகவல்கள் பற்றிய அறிக்கை பின்வருமாறு தகவலின் […]
Continue Reading
