சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடம் திறப்பு என பரவும் தகவல் உண்மையா ?
Subscribe to our WhatsApp Channel INTRO : சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடம் திறப்பு என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ‘சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடம் இன்று திறப்பு! – இலங்கையின் மருத்துவக் கல்வியில் […]
Continue Reading
