விண்வெளியில் இருந்து 1,28,000 அடி பயணித்து தரையிறங்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானி என்றுபரவும் வீடியோ உண்மையா?

‘‘விண்வெளியில் இருந்து 1,28,000 அடி பயணித்து தரையிறங்கிய ஆஸ்திரேலிய விஞ்ஞானி என்று பரவும் வீடியோ உண்மையா’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பரவும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆஸ்திரேலிய விஞ்ஞானி விண்வெளியில் இருந்து 1,28000 அடி குதித்து, பூமியை அடைந்தார். 1236 கிலோமீட்டர் பயணத்தை 4 நிமிடங்கள் மற்றும் 5 […]

Continue Reading

இந்திய சுதந்திர தினத்தை துபாய் போலீசார் கொண்டாடினரா?

இந்திய சுதந்திர தினத்தை துபாய் போலீஸ் கொண்டாடியது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அரபு உடையில் ஒருவர் இந்திய – துபாய் கொடியுடன் வரும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், திடீரென்று போலீசார் வருகின்றனர். அதைத் தொடர்ந்து சுதந்திர தின விழாவையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்படும் காட்சிகள் வருகின்றன. நிலைத் தகவலில், “இந்திய நாட்டின் 77 வது […]

Continue Reading

ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை சந்திரயான் 3 லாரியில் எடுத்துச் செல்லப்படும் காட்சி என்று பரவும்வீடியோ உண்மையா?

‘’சந்திரயான் 3 லாரியில் ஸ்ரீஹரிகோட்டா செல்லும் காட்சி,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஸ்ரீஹரிகோட்டா பாலத்தை சந்திரயான் 3 லாரியில் கடக்கும் காட்சி’’, என்று எழுதப்பட்டுள்ளது.  பலரும் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.   Facebook Claim Link l […]

Continue Reading

சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று பரவும் நாசா செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்த படங்கள்!

நிலவில் சந்திரயான் 3 எடுத்த வீடியோக்கள் என்று சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive செவ்வாய் கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய க்யூரியாசிட்டி மற்றும் பெர்சிவரன்ஸ் ரோவர்கள் மற்றும் அவை தொடர்புடைய வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “இன்று சந்திரயான் 3 எடுத்த முதல் வீடியோ என்று பதிவிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை Karthikeyan Kuppuraj என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading