சாம்பியன் கிண்ணத்தில் பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடினார்களா ?

INTRO:  சாம்பியன் கிண்ணத்தில் பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடினார்கள் என சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link  | Archived Link  சமூக வலைத்தளங்களில் “ நேற்று பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்த […]

Continue Reading

மன்மோகன் சிங்கின் இறுதித் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா இது?

INTRO  இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 26 ஆம் திகதி காலமானார். அதனைத் தொடர்ந்து அவரின் இறுதி புகைப்படம் என தெரிவிக்கப்பட்டு தற்போது சமூக ஊடகங்களில் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. மேலும் இது குறித்த உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link குறித்த பதவில் கலாநிதி மன்மோகன் சிங்கின் […]

Continue Reading

விராட் கோலி உருவத்தினை மணலில் செய்த சிறுவன் என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

INTRO :விராட் கோலியின் உருவத்தினை மணலில் செய்த சிறுவன் என ஒரு புகைப்படத்தொகுப்பு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” விராட் கோஹ்லியின் சிலை செய்த குழந்தையின் அழகிய கலை படைப்பு ❤️ […]

Continue Reading

நிகழவுள்ள  முழு சூரிய கிரகணத்தினை இலங்கை மக்களும் காண முடியுமா?

INTRO :வருகின்ற ஏப்ரல் 8 ஆம் திகதி நிகழுவுள்ள முழு சூரிய கிரகணத்தினை இலங்கை மக்கள் காணமுடியும்  என ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” 2024/04/08 ம் திகதி […]

Continue Reading

இந்தியா கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வியாஸ்காந்த் அணியில் இணைக்கப்பட்டாரா?

INTRO :இந்தியா கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கை அணியில் வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  சமூகவலைத்தளங்களில் ” இலங்கை கிரிக்கெட் அணிக்குள் விஜயகாந் வியாஸ்காந் 2023 இலங்கை, இந்தியா கிரிக்கெட் […]

Continue Reading

பால்மா விலை அதிகரிப்பிற்கு முன் 550 ரூபாவில் விற்பனைக்கு வந்த பால் மா பைக்கற்று பிண்ணனி என்ன ?

INTRO :நாட்டில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படும் முன் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக  ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link JVP Government 2024 என்ற பேஸ்புக் பக்கத்தில் ”  கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டது […]

Continue Reading

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றாரா பிரியா மாலிக்?

INTRO :டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Quiz Centre என்ற பேஸ்புக் கணக்கில் “ தொடரில் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் […]

Continue Reading

தென்னை மட்டைய ஓரம் போட்டுட்டு கோடு போட்டா என்ன? – உண்மை இதோ!

INTRO :வீதியில் வெள்ளை கோடு போட்டவர் சரியாகப் போடவில்லை என புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link யாழ் தமிழன் வெற்றி என்ற பேஸ்புக் கணக்கில் ”  மூதேவி அந்த தென்னை மட்டைய ஓரம் போட்டுட்டு […]

Continue Reading

ராகம வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் இல்லையா?

INTRO :ராகம வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் இல்லை என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link  Moganeswaran Chettiar  என்ற பேஸ்புக் கணக்கில் ” வைத்தியசாலைகளில் COVID நோயாளிகளுக்கு இடம் இல்லை. கவனமாக […]

Continue Reading

பதுளையில் பெய்த மீன் மழை; உண்மை என்ன?

INTRO :பதுளையில் பெய்த மீன் மழை என்ற ஒரு புகைப்படப்பதிவு இணையத்தில் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Lucky Suresh  என்ற பேஸ்புக் கணக்கில் ” “இலங்கை” பதுளை அருகே உள்ள  பிரதேசங்களில் கடந்த இரு தினங்களாக மீன் […]

Continue Reading

இலங்கை போக்குவரத்து பொலிஸ் விதிமுறைகள் பற்றிய தகவல் உண்மையா?

INTRO :இலங்கை போக்குவரத்து பொலிஸ் விதிமுறை சட்டங்கள் என 14 விதிமுறைகள் இணையத்தில் பகிரப்படுவதை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link Srilanka Tamil Online News  என்ற பேஸ்புக் கணக்கில் ” இது பற்றி உங்களுக்குத் தெரியுமா? 1. நீங்கள் […]

Continue Reading

101 வருடங்களுக்கு முன்பு உலகம் இதே நிலை என பகிரப்படும் புகைப்படங்கள் உண்மையா?

INTRO :இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் அது தொடர்பாக பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைக்கின்றது. இந்நிலையில் 101 வருடங்களுக்கு முன்பு உலகம் இது போன்ற ஓர் நிலையினை சந்தித்த வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என 10 புகைப்படங்கள் அடங்கிய ஒரு புகைப்படத்தொகுப்பு பகிரப்படுவதை நாம் அவதானித்தோம். இதன் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. […]

Continue Reading

இந்த 2 வீடியோவும் இந்தோனேசியாவில் எடுக்கப்பட்டதா?

சிலை நம்பிக்கைக்கும், உண்மையான இறை நம்பிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம் என இரு காணொளிகள் இணைக்கப்பட்ட வீடியோ ஒன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mail Online.LK  என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” சிலை நம்பிக்கைக்கும்,உண்மையான இறை நம்பிக்கைக்கும் இடையே உள்ள வித்தியாசம்.” என்று  கடந்த மாதம் 17 ஆம் திகதி  (17.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு; உண்மை என்ன?

நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு தருவேன் : அர்ஜூன் சம்பத் தெரிவித்ததாகவும் அதற்கு நடிகர் சூர்யா என்னை அடிப்பதால்  ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பை  ஏழை மாணவனுக்கு வழங்க தயார் என தெரிவித்தாக ஒரு செய்தி பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Life News- தமிழ் என்ற பேஸ்புக் […]

Continue Reading

மின்னேரியாவில் பிறந்த இரட்டை யானைகளின் புகைப்படம் இதுவா?

மின்னேரியாவில் பிறந்த தெற்காசியாவின் முதல் இரட்டை யானைகளின் புகைப்படங்கள் என சில புகைப்படங்கள் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Lanka 360ᵒ என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” மின்னேரியாவில் பிறந்த தெற்காசியாவின் முதல் இரட்டை யானைகள்” என்று  இம் மாதம் 8 ஆம் திகதி  (08.09.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் […]

Continue Reading

ஆந்திராவில் மனைவியின் நினைவாக மெழுகு சிலை வடித்தாரா கணவன்?

ஆந்திர மாநிலத்தில் தனது வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு மரணித்த தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து வைத்து நிகழ்வினை நடத்திய கணவர் என சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு செய்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Jaffna Jet என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச்_சிலையாக வடித்து தன் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு அனைவரையும் அழைத்து […]

Continue Reading

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க வேப்பிலை மற்றும் கீழாநெல்லி மருந்தா?

கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்கள் பேஸ்புக்கில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். அதில் குறிப்பாக கொரோனா வைரஸ்க்கு இது தான் மருந்து என்று பலர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.  அதில் வேப்பிலை மற்றும் கீழாநெல்லியை உபயோகித்து கொரோனாவில் இருந்து தப்பிக்க மருந்தாக பயன்படுத்தலாம் என்ற வீடியோ எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Crimenews என்ற பேஸ்புக் பக்கத்தில் […]

Continue Reading

மலேசியாவின் முதல் தமிழ் பெண் ரயில்வே டிரைவராக பொறுப்பேற்றாரா?

மலேசியாவின் முதல் தமிழ் பெண் புகையிரத ஓட்டுனராக பொறுப்பேற்றார் என்று செய்தி பேஸ்புக்கில் பகிரப்படுவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Tamil என்ற பேஸ்புக் பக்கத்தில் ” மலேசியாவின் முதல் தமிழ் பெண் ரயில்வே டிரைவராக பொறுப்பேற்றார்.. First female Railway driver in Malaysia is an Indian!” என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் 17 […]

Continue Reading

மண்கும்பானில் மணல் கொள்ளை உழவு இயந்திரம் தீக்கிரையா?

யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களை வழிமறித்த பிரதேச மக்கள் மணல் கடத்தியவர்களின் உழவு இயந்திரங்களை தீயிட்டு கொழுத்திய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News link | Archived Link DelftMedia DM என்ற பேஸ்புக் கணக்கில் ” மண்கும்பானில் மணல் கொள்ளை உழவு இயந்திரம் தீக்கிரை ” என்று […]

Continue Reading

அமெரிக்க குகைக்குள் காணப்பட்ட சடலங்கள் என வெளியான புகைப்படம் உண்மையா?

அமெரிக்க நாடான பனாமாவின் காட்டுப்பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 7 பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ள சம்பவத்துடன் தொடர்பான புகைப்படங்கள் சில பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Priyanka crime என்ற பேஸ்புக் பக்கத்தில் ” அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம்! குகைக்குள் காணப்பட்ட சடலங்கள்! ” என்று இம் மாதம் 17 ஆம் திகதி (17.01.2020) பதிவேற்றம் […]

Continue Reading

இலங்கையில் மயில்கள் கொல்லப்படுகின்றதா?

இலங்கையில் இடம்பெற்ற கொடூரம்! ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட மயில்கள் என இணைய செய்தியொன்று பகிரப்படுவது எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News Link | News Archived Link JVP News என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலங்கையில் இடம்பெற்ற கொடூரம்! ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட மயில்கள்” என்று இம் மாதம் 20 ஆம் திகதி (20.01.2020) அன்று பதிவேற்றம் […]

Continue Reading

நுவரெலியாவில் பெய்த பனி புகைப்படமா இது?

நுவரெலியா குதிரை பந்தயத் திடலைச் சூழவுள்ள பகுதிகள் மற்றும் காய்கறி பயிரிடப்பட்டுள்ள இடங்களில் கடந்த 10 ஆம் திகதி இந்தப் பூப்பனி பெய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link | News Link | Archived Link New Lanka என்ற பேஸ்புக் பக்கத்தில் இலங்கையின் குட்டி லண்டனில் இன்று திடீரென ஏற்பட்ட மாற்றம்..!! பெருமகிழ்சியில் பொதுமக்கள்..!!” என்று […]

Continue Reading

ஹப்புத்தளை விபத்துக்குள்ளான விமானம் இதுவா?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளராக முத்தையா முரளிதரன், வடமாகணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக பல செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  முதல்வன் என்ற பேஸ்புக் பக்கத்தில் ” இலகுரக விமானம் வீழ்ந்து நால்வர் சாவு – ஹப்புத்தளையில் சம்பவம்” என்று  நேற்று (03.01.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த பதிவோடு முதல்வன் செய்தி லிக்கினையும் இணைத்துள்ளமை […]

Continue Reading

2018 ஆண்டின் சிறந்த செய்தி இணையத்தளத்திற்கான விருது யாருக்கு?

2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் வருடத்துக்கான சிறந்த செய்தி இணையதளத்துக்கான விருது மெட்ரோ நியூஸ் இணைய தளத்திற்கும் வீரகேசரி, விடிவெள்ளி ஆகிய இணையத்தளங்களுக்கு சிறந்த செய்தி இணையத்தளத்துக்கான திறமை சான்றிதழ் விருது கிடைத்ததுள்ளதாக தகவல் பேஸ்புக் பக்கங்களில் செய்தி பரவி வருகின்றன. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Mahendran Kutty என்ற பேஸ்புக் கணக்கில் வாழ்த்துக்கள் […]

Continue Reading