மஹிந்த, நாமலுடன் சீமான் வாகனத்தில் பயணித்ததாக பகிரப்படும் படம் உண்மையா?

தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது சர்வதேசளவில் பேசப்படும் விடயமாகவே பார்க்கப்படுகின்றது. அதேபோன்று தமிழக அரசியலில் சூழலில் இலங்கையின் தாக்கம் பல சந்தர்ப்பங்களில் பெரிதாக பார்க்கப்படும் ஒன்றாகவும் அமையும். அதற்கு காரணம் இலங்கையின் தமிழர் பிரச்சினைகள் தமிழக அரசியலில் எப்போதும் பேசுபொருளாக இருந்துள்ளது. அதில் சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி பெரும் பங்கை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த சூழலில் தற்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ மற்றும் அவரின் புதல்வரும் பாராளுமன்ற […]

Continue Reading

முதலமைச்சராக விஜய் பொறுபேற்றதன் பின்னர் 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் எரிக்கப்பட்டதா ?

Subscribe to our WhatsApp Channel INTRO : முதலமைச்சராக விஜய் பொறுபேற்றதன் பின்னர் 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் எரிக்கப்பட்டதாக  தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “முதல் நாளில் முதல் அமைச்சர் ஆணைக்கு இணங்க 1 கோடி மதிப்புள்ள […]

Continue Reading

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துவிட்டதா?

இந்தியாவின் தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது. ஆனால் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 என்ற பெரும்பான்மையை பெறாத காரணத்தினால் முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்பதில் இழுபறி நிலை நிலவிவருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்து தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

துணிவை துரத்தி அடித்த விஜய் என தந்தி டிவி செய்தி வெளியிட்டதா ?

INTRO :துணிவை துரத்தி அடித்த விஜய் என தந்தி டிவியின் நியூஸ் கார்ட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் ” துணிவை துரத்தி அடித்த விஜய்… பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு திரைப்படமும் […]

Continue Reading

மாஸ்டர் படத்தை கைப்பற்றியதா ஓ.டி.டி. நிறுவனம்?

INTRO :இளைய தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் வெளிவர இருக்கின்ற மாஸ்டர் திரைப்படத்தினை ஓ.டி.டி. நிறுவனம் கைப்பற்றியதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின் விவரம் (What is the claim): Facebook Link | Archived Link NEWS1st என்ற பேஸ்புக் […]

Continue Reading