தன் சிலைக்கு கீழே அர்னால்ட் உறங்கினாரா?

தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Ntamil.com என்ற பேஸ்புக் கணக்கில்  ” #எதுவும்_நிலையில்லை #Arnold . இங்கே இந்த சிற்பத்தின் அடியில் படுத்திருப்பவர் சாட்சாத் #MrOlympia #bodybuilder ஹாலிவுட் நடிகர் #அர்னால்ட் தான், அந்த சிலையும் அவர் தான்.. சில நாட்களாக அமெரிக்காவில் நடக்கும் கறுப்பர் வெள்ளையர் சண்டையில் சிலைகளை உடைப்பதால் இவர் தன் சிலையை பாதுகாக்க வந்து படுத்து கொண்டிருக்கிறாரோ என்று இந்த படத்தை பார்த்தவுடன் நினைத்தேன்.. ஆனால் விஷயம் #வேறு… […]

Continue Reading

இந்த ரோபோ பஹ்ரைன் மன்னரின் மெய்க்காப்பாளரா?

பஹ்ரைன் நாட்டு மன்னரின் மெய்க்காப்பாளரான ரோபோ என்று ஒரு வீடியோ  பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை எமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Mohan Mohan என்ற பேஸ்புக் கணக்கில்  ” பஹ்ரைன் மன்னர் தனது ரோபோ மெய்க்காப்பாளருடன் துபாய் வருகிறார். 4 வது தொழில்துறை புரட்சி பற்றி பேசுங்கள். இதற்கு 6 மொழிகள் பேச முடியும். அது அவரை கும்பல்களிடமிருந்து […]

Continue Reading

அல்ஜீரியாவில் சிரித்தபடி தூக்குமேடை ஏறிய ஹேக்கர் ஹம்ஸா பெண்டெல்லாட்ஜ்- உண்மை என்ன?

‘’சிரித்துக்கொண்டே தூக்குமேடை ஏறிய ஹம்ஸா பெண்டெல்லாட்ஜ் (Hamza Bendelladj) என்ற ஹேக்கர்,’’ எனும் தலைப்பில் பேஸ்புக்கில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Kalaianban Sangamam என்ற பேஸ்புக் கணக்கில்  ” #Smiling_Hacker #சிரித்துக்கொண்டே தூக்குமேடை ஏறியவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா? அப்படி சிரித்த முகத்தோடு மரணத்தை நோக்கி நடந்துசென்ற ஒருவர்தான் #Hamza_Bendelladj என்ற ஒரு அதிபுத்திசாலியான […]

Continue Reading

எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா இல்லையா?

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா இல்லை எனவும் அவர் குணமடைந்துள்ளதாகவும் பேஸ்புக்கில் பரவும் செய்தி குறித்து எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Virakesari  என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் எஸ்.பி.பி” இன்று  (24.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. குறித்த செய்தி பலராலும் பகிரப்பட்டுள்ளமை எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு […]

Continue Reading

மனித இறைச்சி ஜப்பானில் விற்கப்படுகிறதா?

‘’ஜப்பானில் மனித இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது,’’ என்று பேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Shahul Hameed என்ற பேஸ்புக் கணக்கில்  ” ஜப்பானிலுள்ள ‘சாப்பாட்டு சகோதரர்கள்’ எனும் உணவகம் ஒன்று உலகிலேயே முதன் முறையாக அந்த நாட்டு அரசின் அனுமதியுடன் மனித கறி விற்பனை செய்து வருகிறது.ஜப்பான் அரசு சில நாட்களுக்கு முன்பு இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக […]

Continue Reading

ஆந்திராவில் மனைவியின் நினைவாக மெழுகு சிலை வடித்தாரா கணவன்?

ஆந்திர மாநிலத்தில் தனது வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு மரணித்த தன் மனைவியை மெழுகுச் சிலையாக வடித்து வைத்து நிகழ்வினை நடத்திய கணவர் என சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு செய்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Jaffna Jet என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” ஆந்திர மாநிலத்தில் ஓர் அருமையான மனிதர் தன் மனைவியை மெழுகுச்_சிலையாக வடித்து தன் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு அனைவரையும் அழைத்து […]

Continue Reading

கைலாசாவின் நாணயத் தாள் உண்மையா?

கைலாசாவின் நாணயத்தாள் வெளியானது என புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் பரவும் செய்தி குறித்து எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link புதுசுடர் என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது எந்த காவல் அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இதற்கிடையே நித்தியானந்தா தான் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாக அவரே வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து நடந்த ஆய்விலும் இந்திய அதிகாரத்தில் இருக்கும் நாட்டை குறிப்பிடும் […]

Continue Reading

ஒலிம்பிக் போட்டிக்கான பட்டாசுகள் வெடிக்க வைக்கப்பட்டதா..?

இந்த வருடம் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக அடுத்தவருடம் பின்போடப்பட்டுள்ள நிலையில், இவ்வருடம் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவிற்காக தயாரிக்கப்பட்ட பட்டாசுக்கள் வெடிக்க வைக்கப்பட்டதாக ஒரு வீடியோ பதிவானது பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link K Chandrasekaran JP என்ற பேஸ்புக் கணக்கில்  ” #வர்ணஜாலமிடும்_வான_வேடிக்கைகள்..! இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க […]

Continue Reading

கொரோனாவால் உயிரிழந்தாரா டாக்டர் ஆயிஷா?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இளம் பெண் மருந்துவர் ஒருவர் உயிரிழந்ததாக பேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி வருகின்றமை காணக்கிடைத்தது. இதை குறித்து நாம் ஆய்வினை மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link யாழ்ப்பாணம்.com   என்ற பேஸ்புக் கணக்கில்  ” ஆழ்ந்த இரங்கள் வெண்டிலேட்டர் வைக்க போகின்றார்கள் என்னையும் என் சிரிப்பையும் மறந்து விடாதீர்கள் கொரோனாவால் உயிரிழந்த இளம் மருத்துவர் ஆஷாவின் கடைசி பதிவு அபாயகரமான இந்த கொரோனா வைரஸ் குறித்து அஜாக்கிரதையாக […]

Continue Reading

பாடகர் எஸ்.பி.பி அவர்களின் உயிர் பிரிந்ததா?

பிரபல பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பேஸ்புக்கில் பரவும் செய்தி குறித்து எமது ஆய்வினை நாம் மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Inhammohamed Isfak என்ற பேஸ்புக் கணக்கில் புதிய தலைமுறை நிவூஸ் கார்டில்  ” எஸ்.பி.பி உயிர் பிரிந்தது கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனை நிர்வாகம்” இன்று  (14.08.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்) நாம் […]

Continue Reading

கருப்பர் ஏசுவா இது; பேஸ்புக்கில் வைரலாகும் புகைப்படம் உண்மை என்ன ?

இது தாண்டா கருப்பர் ஏசு.. எல்லாம் கிடா வெட்டி சாமி கும்பிட்டு போங்க என்ற ஒரு பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Fun Memes  என்ற பேஸ்புக் பக்கத்தில்   ” என்னடா ஏசு கைல அருவால கொடுத்து இருக்கிங்க 🙄🙄” என்று  கடந்த மாதம் 28 ஆம் திகதி (28.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading

ராஜராஜ சோழன் தனது மனைவிக்காக கட்டிய கிணறா இது?

குஜராத் மாநிலத்தில் உள்ள பதான் படிக்கிணற்றை ராஜராஜ சோழன் தன்னுடைய மனைவிக்குக் கட்டிக்கொடுத்தான், என்று ஒரு பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link யாழ் தீவகம்  என்ற பேஸ்புக் கணக்கில் ”ராஜராஜ சோழன் தனது மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான அரண்மனை.. எத்தனை பேருக்கு தெரியும்? தமிழன் திறமைக்கு இதுவே சான்று தாஜ்மஹால் […]

Continue Reading

கொல்கத்தாவைச் சேர்ந்த குயவன் செய்த சிலைகளா இவை?

கொல்கத்தாவைச் சேர்ந்த குயவன் ஒருவன் ஒரு கிராமம் முழுவதையும் சிலையால் குடியேற்றினான் என ஒரு வீடியோ பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link மலையகம் FM  என்ற பேஸ்புக் கணக்கில்  ” கல்கத்தாவைச் சேர்ந்த குயவன் ஒருவன் ஒரு கிராமம் முழுவதையும் சிலையால் குடியேற்றினான். ஆனால் மூச்சை வைக்க மறந்து விட்டான்…! பாருங்கள் பகிருங்கள்!! […]

Continue Reading

அமெரிக்காவை சேர்ந்த பெண் இஸ்லாத்தை ஏற்று ஹிஜாப் அணிந்தாரா?

அமெரிக்காவை சேர்ந்த்த பெண் இஸ்லாத்தை ஏற்று ஹிஜாப் அணிந்தார் என ஒரு பதிவு புகைப்படத்துடன் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link News Saranteeb என்ற பேஸ்புக் கணக்கில்  ” American women accepted Islam masha Allah .. அமெரிக்காவை சேர்ந்த்த பெண் இஸ்லாத்தை ஏற்று ஹிஜாப் அணிந்து வாழ்கின்றார் மாஷா அல்லாஹ்” என்று  […]

Continue Reading

GRATULA என கமெண்ட் மூலம் உங்கள் பேஸ்புக் பாதுகாப்பானதா என கண்டறியலாமா?

GRATULA என கமெண்ட் செய்து உங்கள் முக நூல் பாதுகாப்பானதா! என உறுதிப்படுத்திக்கொள்ளவும் என ஒரு பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.  குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Uthaya Anustiyan  என்ற பேஸ்புக் கணக்கில்  ” GRATULA type செய்து உங்கள் முக நூல் பாதுகாப்பானதா! என உறுதிப்படுத்திக்கொள்ளவும்… சிவப்பு நிறம்வந்தால் நல்லதே…! ” என்று  இம் மாதம் […]

Continue Reading

ஜெர்மனியில் மூன்று கண்களுடன் பிறந்த குழந்தை; உண்மை என்ன?

ஜெர்மனியில் மூன்று கண்களுடன் பிறந்த குழந்தை என்று ஒரு வீடியோ  பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Lucky Suresh என்ற பேஸ்புக் கணக்கில்  ” “நெற்றிக்கண்”ஜெர்மனி நாட்டில் மூன்று கண்களுடன் பிறந்த குழந்தை” என்று  இம் மாதம் 11 ஆம் திகதி (11.07.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. Fact Check (உண்மை அறிவோம்)  நாம் குறித்த […]

Continue Reading

கொரோனா ஊரடங்கில் தகப்பனை 1500 கிமீ கூட்டி வந்த சிறுமி பாலியல் வன்புணர்வா ?

பீகாரில் பெற்ற தகப்பனை 1500km சைக்கிள் மிதித்தே கொரோனா ஊரடங்கில் அழைத்து வந்த 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை என்று ஒரு செய்தி புகைப்படத்துடன் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Noorulhaq Nokhez என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” கொஞ்ச நாட்களுக்கு முன் தன் தகப்பனை 1500 Km தூரம் […]

Continue Reading

பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை 5 பாதிரியார்கள் கூட்டு பலாத்காரமா?

பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை ஐந்து பாதிரியார்கள் கூட்டு பலாத்காரம் செய்தார்கள் என ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Ruthram FM என்ற பேஸ்புக் பக்கத்தில்  ”சர்சுக்கு பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை, 5 பங்குத் தந்தைகள், மிரட்டி கூட்டாக கற்பழித்த விடயம் கேரளாவையே நடு நடுங்க வைத்துள்ளது. திருவனந்த […]

Continue Reading

101 வயதில் முதல் குழந்தையை பெற்ற தாய்; உண்மை என்ன?

101 வயதில் தனது முதலாவது குழந்தையை பெற்றெடுத்த தாய் என்று ஒரு புகைப்படம் பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link 90 – Acre News  என்ற பேஸ்புக் பக்கத்தில்  ” 101 வயதில் தனது முதலாவது (ஆண்) பிள்ளையை பெற்றெடுத்த தாய் !!!! அல்லாஹு அஃக்பர் நிச்சயமாக பிறப்பின் உ௫வாக்கம் மனிதனிடத்தில் கிடையாது. அதற்கு […]

Continue Reading

ஜூன் மாதம் சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இதுவா?

ஜுன் மாதம் ஏற்பட்ட சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவதை நமக்கு காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link Dr.Muttiah Kathiravetpillai Muruganandan என்ற பேஸ்புக் கணக்கில்  ” நேற்று நடந்த சூரிய கிரகணம் Shared by K.Ketheeswaran ” என்று ஜுன் மாதம் 22 ஆம் திகதி (22.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. […]

Continue Reading