“எங்களுக்கு போர் வேண்டாம்” என அமெரிக்க பெண் இராணுவ வீராங்கனை அழும் காணொளி உண்மையா?
ஈரான் போர்களத்திலிருந்து ‘எங்களுக்கு போர் வேண்டாம்’ என அமெரிக்க பெண் இராணுவ வீராங்கனை அழும் காணொளி மற்றும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் ஈரான் போர்க்களத்திலிருந்து கண்ணீருடன் கூக்குரல்… ‘எங்களுக்கு போர் வேண்டாம்!’” உலகமே கவனிக்க வேண்டிய ஒரு வீடியோ… ஈரான் […]
Continue Reading
