எரிபொருள் விலை மீண்டும் உயர்வா ?
Subscribe to our WhatsApp Channel INTRO : நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வு என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link | Archived Link சமூகவலைத்தளங்களில் “ இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வு! மக்களுக்கு மேலும் சுமையாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. […]
Continue Reading
