சீன ஜனாதிபதி முன் ட்ரம்ப் தலை குனிவதாக பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

சமீபத்தில் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகிய இரு தலைவர்களும் கைகுலுக்கிய போது, ஷி ஜின்பிங்கிற்கு முன்னால் ட்ரம்ப் தனது தலையைக் குனிந்து வணங்குவது போன்ற புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link […]

Continue Reading

முதலமைச்சராக விஜய் பொறுபேற்றதன் பின்னர் 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் எரிக்கப்பட்டதா ?

Subscribe to our WhatsApp Channel INTRO : முதலமைச்சராக விஜய் பொறுபேற்றதன் பின்னர் 1 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் எரிக்கப்பட்டதாக  தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “முதல் நாளில் முதல் அமைச்சர் ஆணைக்கு இணங்க 1 கோடி மதிப்புள்ள […]

Continue Reading

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: புதிய ஆட்சி மாற்றமும் பரப்பப்பட்ட போலிச் செய்திகளும் – ஓர் ஆய்வு

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது — கடந்த அறுபது ஆண்டுகால திமுக – அதிமுக ஆகிய இருமுனை அரசியல் ஆட்சி அதிகாரத்தைத் தாண்டி நிகழ்ந்த முதல் ஆட்சி மாற்றம் இதுவாகும். ஆனால், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் சமூகங்களுக்கு, இந்த தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் பரபரப்பையும் தாண்டிய ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தமிழ்நாடும் இலங்கையும் தங்களுக்குள் ஆழமான டிஜிட்டல் தகவல் கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. தமிழ்நாட்டின் 7.7 […]

Continue Reading

மோடி ஆட்சி அமைந்ததும் பள்ளியில் தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் போது இசை வாத்தியங்கள் வாசித்தனரா ?

INTRO :தேர்தல் முடிவுக்கு பின் மோடி ஆட்சி அமைந்ததும் பள்ளிவாசலில் தொழுகை நடத்தி கொண்டு இருக்கும் போது அதனை குழப்பும் விதமாக இசை வாத்தியங்கள் வாசிக்கப்பட்டதாக தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “#மேற்கு வங்கத்தில் மோடி அரசின் RSS இந்து பரிவார் […]

Continue Reading

தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சரானாரா  கீர்த்தனா?

Subscribe to our WhatsApp Channel INTRO : தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சராக  கீர்த்தனா பதிவி பிரமானம் செய்து கொண்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது. எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “🫅🏻தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் 🎉🤩 #tvkupdate #youtubeshorts #cmvijay #tamilnadupolitics #vijayfans #trending […]

Continue Reading

தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துவிட்டதா?

இந்தியாவின் தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது. ஆனால் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 என்ற பெரும்பான்மையை பெறாத காரணத்தினால் முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்பதில் இழுபறி நிலை நிலவிவருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்து தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் […]

Continue Reading

தேர்தல் முடிவுக்கு பின் தவெக பெண்கள் பொலிஸாரை திட்டியதாக பரவும் காணொளி உண்மையா?

INTRO : தேர்தல் முடிவுக்கு பின் தவெக பெண்கள் பொலிஸாரை திட்டியதாக ன சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the clam): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “இதான் தமிழக மக்கள் எதிர்பார்த்த மாற்றம் ஒரே பைக்கில் சென்ற மூன்று பெண்கள். தட்டிக்கேட்ட போலீசாரை ஒருமையில் பேசிய தவெக பெண்கள் இனி […]

Continue Reading

டிரம்புக்கு ஈரானில் இருந்து வந்த பரிசு என பகிரப்படும் புகைப்படம் உண்மையா?

INTRO : டிரம்புக்கு ஈரானில் இருந்து வந்த பரிசு என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “பிரேக்கிங் நியூஸ்: ட்ரம்ப்புக்கு ஈரானிலிருந்து வந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்! உலகமே ஷாக்!  ​ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பனிப்போர் உலகம் அறிந்ததே. குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் […]

Continue Reading

அமெரிக்க இராணுவ கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தும் காணொளியா இது?

மத்தியக் கிழக்கு போர்ச்சூழலில் சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளபட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் ஈரான் ஐக்கிய அரபு இராச்சியம் மீது மேற்கொண்ட தாக்குதலை அந்நாட்டு படையினர் தடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று ஹோர்மூஸ் நீரிணையை கடக்க முயன்ற அமெரிக்க கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு காணொளி பகிரப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே அது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை […]

Continue Reading

பார்கி அணை படகு விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் குழந்தையின் புகைப்படமா இது?

கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் சொகுசுப் படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் துயரமான சம்பவத்திற்குப் பிறகு, ஒரு தாயின் உடலும் அவரது நான்கு வயது மகனின் உடலும் மீட்கப்பட்டன. அறிக்கைகளின்படி, தாயும் மகனும் ஒரே உயிர் காக்கும் அங்கியை (life jacket) அணிந்திருந்தனர் எனவும், மேலும் அந்தத் தாய் தனது குழந்தையை மார்போடு அணைத்தபடியே உயிரிழந்திருந்தார் உனவும் […]

Continue Reading

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராளுமன்றத்தில் தாக்கப்பட்டதாக பரவும் காணொளி உண்மையா?

Subscribe to our WhatsApp Channel INTRO : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராளுமன்றத்தில் வைத்து தாக்கப்பட்டார் என சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “இவன் இன்னும் சாகவில்லையா..? நெதன்யாகுவை கீழே தள்ளி அடித்த இஸ்ரேல் சகபாராளுமன்ற உறுப்பினர், பாராளுமன்றதில் அனைத்து உறுப்பினர்கள் […]

Continue Reading

பங்களாதேஷ் வனத்துறையின் புதிய சீருடை விலங்குத் தோலின் வடிவில் அச்சிடப்பட்டதா?

சமீபத்தில், விலங்குத் தோலின் வடிவில் அச்சிடப்பட்ட  (Animal-print) ஆடைகளை அணிந்த இரண்டு நபர்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து வரும் பயனர்கள், இது பங்களாதேஷின் வனத்துறையின் சீருடை என தெரிவித்தே பகிர்ந்து வருகினற்னர். எனவே இது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட்கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில் பங்களாதேஷ் இன் Forest Department Uniform […]

Continue Reading

லால்காந்தவின் சொத்து விபர அறிக்கை தொடர்பில் பகிரப்படும் தகவல்களின் உண்மை என்ன?

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் அரசியல்வாதிகள்  தங்களது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களில், அமைச்சர் லால் காந்தவின் சொத்து மற்றும் பொறுப்பு அறிவிப்புதான் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தனது மகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாது என்று முன்பு கூறியிருந்த அமைச்சர் லால் காந்தா, இவ்வளவு சொத்துக்களை எப்படிச் சேர்த்தார் என்பது அரசியல் மேடைகளில் ஒரு […]

Continue Reading

ரயில் கடவைக்கு அருகில் இருந்த சிறுமியை காப்பாற்றிய பசு என பரவும் காணொளி உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : ரயில் கடவைக்கு அருகில் இருந்த சிறுமியை காப்பாற்றிய பசு என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  |  Archived Link சமூகவலைத்தளங்களில் “ ரயில் தண்டவாளங்களுக்கு அருகே வேகமாக வந்துகொண்டிருந்த ரயிலில் இருந்து ஒரு பசு சிறுமியைக் காப்பாற்றியது. […]

Continue Reading

ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காணொளிகளா இவை? 

ஜப்பானில் வடக்கு கடலோரப்பகுயில் நேற்று (20) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு பல காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது. எனவே அவற்றின் உண்மை தன்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link குறித்த பதிவில்7.5 ரிச்டரில் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பான் […]

Continue Reading

இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் எச்சங்களா இவை? 

இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் எச்சங்கள்  தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டு புகைப்படமொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. எனவே இந்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  இsரேலினால் படுகொ*லை செய்யப்பட்ட குழந்தைகள்  இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்கு அடியில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்  என தெரிவிக்கப்பட்டு அந்த […]

Continue Reading

“எங்களுக்கு போர் வேண்டாம்” என அமெரிக்க பெண் இராணுவ வீராங்கனை அழும் காணொளி உண்மையா?

ஈரான் போர்களத்திலிருந்து ‘எங்களுக்கு போர் வேண்டாம்’ என அமெரிக்க பெண் இராணுவ வீராங்கனை அழும் காணொளி மற்றும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது. எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived Link  குறித்த பதிவில் ஈரான் போர்க்களத்திலிருந்து கண்ணீருடன் கூக்குரல்… ‘எங்களுக்கு போர் வேண்டாம்!’”  உலகமே கவனிக்க வேண்டிய ஒரு வீடியோ… ஈரான் […]

Continue Reading

மெலனியா டிரம்ப் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு என பரவும் புகைப்படம் உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : மெலனியா டிரம்ப் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு என ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “கசிந்த எப்ஸடீன் பைல்ஸ்.  டரம்மின் மனைவி மெலானியா எப்ஸ்டீனுடன் தொடர்பாம் “என இம் மாதம் 04 ஆம் திகதி […]

Continue Reading

ஓரியன் விண்கலம் பூமியை வந்தடைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களா இவை?

முழு உலகினதும் கவனத்தை ஈர்த்த ஆர்டெமிஸ் II (Artemis II) திட்டத்தின் கீழ், நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற ஓரியன் விண்கலம் கடந்த 10 ஆம் திகதி  பாதுகாப்பாக பூமியை வந்தடைந்தது. இவ்வாறு விண்வெளி வீரர்கள் பூமியை வந்தடைந்தமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு புகைப்படங்கள், காணொளிகள் பகிரப்படுவதனை காணமுடிந்தது. எனவே அவை தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின் விவரம் (What is the claim): Facebook | Archived […]

Continue Reading

ஈரான் சுட்டு வீழ்த்திய விமானத்தின் விமானி கைது செய்யப்பட்டார் என பரவும் காணொளி உண்மையா ? 

Subscribe to our WhatsApp Channel INTRO : ஈரான் சுட்டு வீழ்த்திய விமானத்தின் விமானி கைது செய்யப்பட்டார் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது. தகவலின்விவரம் (What is the claim): facebook Link  | Archived Link சமூகவலைத்தளங்களில் “சுட்டு விழ்த்தப்பட்ட அமேரிக்கா விமானி கைது செய்யப்பட்டார் என்பதை பலர் ஏற்க மறுத்து வரும் நிலேயில் […]

Continue Reading